TMMK&MMK
இன்ஷா அல்லாஹ் வரும் டிசம்பர் 6 லால்பேட்டையில் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்பேட்டை கைகாட்டி தபால் நிலையம் முன்பு தமுமுக தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம்.... சமுதாய சொந்தங்களே! அணிதிரள்வீர் ! அழைக்கிறது… நகர தமுமுக. லால்பேட்டை பெருநகரம்.....

Wednesday 3 December 2014

லால்பேட்டையில் தமுமுக சார்பில் டிசம்பா் 6 மிக பிரமாண்ட டிஜிட்டல் பேனா்....

லால்பேட்டையில் தமுமுக சார்பில் டிசம்பா் 6 கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அளவில் (100*20)மிக பிரமாண்ட டிஜிட்டல் பேனா்....பேணா் அமைப்பு _லால்பேட்டை அமீரக _சகோதரா்கள் ...........

 









கடலூர் தெற்கு மாவட்டம் எள்ளேரி தமுமுக சார்பில் நடைபெற்றுவரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான பணிகள் மற்றும் பேணர்கள்..





கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தமுமுக சார்பில் வைக்கப்பட்டிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான பேணர்கள்..



த.மு.மு.க.வின் பொதுகுழு புகைப்படம் Slideshow: த.மு.மு.க’s trip to Tamil Nadu, India was created by TripAdvisor. See another Tamil Nadu slideshow. Create your own stunning free slideshow from your travel photos.
Photobucket
make avatar