TMMK&MMK
இன்ஷா அல்லாஹ் வரும் டிசம்பர் 6 லால்பேட்டையில் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்பேட்டை கைகாட்டி தபால் நிலையம் முன்பு தமுமுக தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம்.... சமுதாய சொந்தங்களே! அணிதிரள்வீர் ! அழைக்கிறது… நகர தமுமுக. லால்பேட்டை பெருநகரம்.....

Monday, 2 January 2012

த.மு.மு.க மற்றும் மனித நேய மக்கள் கட்சி சேர்ந்தவர்கள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி


தானே புயல் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டு தொலைத்தொடர்புகள் பெரிதும் துண்டிக்கப்பட்டு, மின் கம்பங்கள் அறுந்து விழுந்து மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு ,பெரும்பாலான வீடுகள்,கடைகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நகர தமுமுக வினர்

திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் பாரபட்சத்தையும், கேரள அரசின் தான்தோன்றித்தனத்தையும் கண்டித்து திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் 1.1.2012 அன்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது துணை பொதுசெயலாளர் M. தமிமுன் அன்சாரி கண்டன உரையாற்றினார்.

Friday, 30 December 2011

சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு

சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு: மத்திய மந்திரியின் அறிக்கையை கிழித்து பா.ஜனதா அமளி இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து, பாராளுமன்றத்தில் மத்திய மந்திரியின் அறிக்கையை கிழித்து பா.ஜனதா எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டது

சிதம்பரத்தி​ல் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட​ம் நடைபெற்றது

முல்லை பெரியார் அணையின் நீதி தமிழகத்திற்கு கிடைத்திடவும் உச்சநீதி மன்ற தீர்ப்பை அமுல்படுத்திடவும், மத்திய அரசின்

Thursday, 29 December 2011

தொழிற்கல்வி பயிலும் சிறுபான்மையினர் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க இறுதி நாள் 31.12.2011

சிறுபான்மையின நலத்துறை ஆணையர் தகவல்
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டம் கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி

தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் வழங்கும்  வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி திட்டம் தமிழ்நாடுஅரசு  சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்  வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தினை வழங்குகிறது. 

சிதம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

Thanks.www.lalpetexpress.com

முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர், தமுமுக துணைப் பொதுச்செயலாளர் சந்திப்பு! சமுதாய நலன் குறித்து கருத்துப் பரிமாற்றம்!!


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் -காயல்பட்டினத்தைச் சார்ந்த ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தமீமுன் அன்ஸாரீ ஆகியோர் 26.12.2011 அன்று மாலை 06.00 மணியளவில், காயல்பட்டினம் நெய்னார் தெருவிலுள்ள முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.  ஈரமைப்புகளின் சமுதாயப் பணிகள், கடந்த கால செயல்பாடுகள், வருங்கால செயல்திட்டங்கள் குறித்து

நிடாகத் முகாம் சிறப்பாக நடத்திய தமுமுகவிற்கு கேடயம்

சவூதியில் பரிதவிக்கும் பல லட்சம் இந்தியர்கள் மத்திய மாநில அரசுகளின் உதவியை எதிர்பாத்திருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள்.
சவூதியில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை மீட்க மத்திய அரசு முன்வருமா?
சவூதியில் "நிடாகத்" திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களுக்கான 5 நாள் விழிப்புணர்வு முகாம் ரியாத் மாநகர் பத்தாஹ் மர்க்கப்பில் உள்ள நெஸ்ட்டோ ஹைப்பர்மார்கெட்டில் நடைபெற்றது. எங்களெல்லாம் மக்கள் பாதிப்புக்குள்ளாகி உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்களோ அங்கெல்லாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஓடோடிச் சென்று உதவிக்கரம் நீட்டுவதில் முன்னிலையில் இருக்கும்

Tuesday, 27 December 2011

பிரதமருக்குக் கறுப்பு கொடி: ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கைது!

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனத்தை கண்டித்தும், மன்மோகன் சிங் அரசு முஸ்லிம்களுக்கு தொடர்ந்து இடஒதுக்கீடு பிரச்னையில் செய்துவரும் துரோகத்தை கண்டிக்கும் வகையிலும்
த.மு.மு.க.வின் பொதுகுழு புகைப்படம் Slideshow: த.மு.மு.க’s trip to Tamil Nadu, India was created by TripAdvisor. See another Tamil Nadu slideshow. Create your own stunning free slideshow from your travel photos.
Photobucket
make avatar