தானே புயல் மழையால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும்
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பத்தில் பாதிக்கப்பட்ட
அவுலியா நகர்,முஸ்லீம் ஒற்றவாடை தெரு,நீயு காலனி,ஷரீஃபியா
நகர்,மீரான் பள்ளி,நூர் முஹம்மது நகர்,மற்றும் ஜீவா நகர், திடீர் குப்பம்,திருக்குளம்
உள்ளிட்ட இடங்களுக்கு 09/01/2012 அன்று தமுமுக மாநில தலைவர்
கண்ணியமிகு பேராசிரியர் மற்றும் அப்துல் சமத் அவர்கள் நேரில்
சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்,சுமார் இரண்டு
லட்சத்திற்க்கு அதிகமான நிவாரன உதவிகளை வழங்கினார்.பின்பு
உடல் நலக்குறைவால் உயிரிழந்த தமுமுக சகோதரர் ஆரிப் அவர்களின்
குடும்பத்தினற்க்கு நேரில் சென்று அறுதல் கூறி உதவி தொகை வழங்கினார்.
நெல்லிக்குப்பம் நகர தமுமுக தலைவரும் மமக நகரமண்ற
உறுப்பினருமான அப்துல் ரஹிம் தலைமையில் நடைபெற்ற இந்த
நிகழ்சியில் மாவட்டதலைவர் அபூபக்கர்
சித்தீக்,மாவட்ட செயலாளர் ஷேக் தாவுத்,மாவட்ட துனை செயலாளர்
மன்சூர்,மாவட்ட மமக செயலாளர் மதார்ஷா,மாவட்ட மமக துனை
செயலாளர் நெய்வேலி ஷாஜஹான்,மாவட்ட சுற்று சூழல்
அணிசெயலாளர் முஹம்மது ஹுசைன் MC,நகர மமக செயலாளர்
ஹசன் அலி, நகர மன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் , நகர மனித நேய
மக்கள் கட்சி துணை செயலாளர் ஜாபர் அலி, மாவட்ட மருத்துவ அணி
செயலாளர் முஹம்மத் ரசூல், மாவட்ட மாணவர் அணி துணை
செயலாளர் முஹம்மத் கௌஸ், நகர மாணவர் அணி செயலாளர்
முஹம்மது நவாஸ், தொண்டர் அணி செயலாளர் குமின். ரியாத் மத்திய
மண்டல தமுமுக தனிக்கையாளர் அப்துல் அஜீஸ்,தமாம் மாநகர கிளை
துனை செயலாளர் ஜலால் ராஜா,அல் கோபார் கிளை தமுமுக துனை
செயலாளர் ஹாஜா நஜீமுதின்,குவைத் மண்டல தமுமுக P.S.அப்துல்
அஜீஸ்,நகர, வார்டு, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

















No comments:
Post a Comment