TMMK&MMK
இன்ஷா அல்லாஹ் வரும் டிசம்பர் 6 லால்பேட்டையில் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்பேட்டை கைகாட்டி தபால் நிலையம் முன்பு தமுமுக தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம்.... சமுதாய சொந்தங்களே! அணிதிரள்வீர் ! அழைக்கிறது… நகர தமுமுக. லால்பேட்டை பெருநகரம்.....

Friday, 6 April 2012

புனித உம்ரா பயண அறிவிப்பு

“இன்ஷா அல்லாஹ்” எதிர்வரும் 11-04-2012 இல் தாவா கமிட்டி, தம்மாம்; ஏற்பாடு செய்யும் புனித உம்ரா பயணத்திற்கு முன்பதிவு செய்யப்படுகிறது. உம்ரா செய்ய விரும்புவோர் கிழ்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ள படுகிறீர்கள்.
* மூன்று நாட்கள் (புதன் மாலை to சனி காலை)
* சரியான மார்க்க வழிகாட்டுதல்.
* மார்க்கச் சொற்பொழிவுகள் / வினாடிவினா நிகழ்ச்சி - பரிசுகள்.
இருக்கைகள் குறைவாக இருப்பதால் உடனே தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
புறப்படும் இடம்: தம்மாம்.
நேரம்: மாலை 3:15 மணி.
தொடர்புக்கு:
சகோ: FAILEEN – 0507188397
சகோ: ABDUL AARIF – 0502861855
சகோ: JAHABAR ALI - 0555130415
சகோ: NAFARULLAH - 0508290261
சகோ: YUSUF HUSAIN - 0590758846
சகோ: ABDUL RAHMAN KHAN - 0507211282

No comments:

Post a Comment

த.மு.மு.க.வின் பொதுகுழு புகைப்படம் Slideshow: த.மு.மு.க’s trip to Tamil Nadu, India was created by TripAdvisor. See another Tamil Nadu slideshow. Create your own stunning free slideshow from your travel photos.
Photobucket
make avatar