TMMK&MMK
இன்ஷா அல்லாஹ் வரும் டிசம்பர் 6 லால்பேட்டையில் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்பேட்டை கைகாட்டி தபால் நிலையம் முன்பு தமுமுக தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம்.... சமுதாய சொந்தங்களே! அணிதிரள்வீர் ! அழைக்கிறது… நகர தமுமுக. லால்பேட்டை பெருநகரம்.....

Monday 14 November 2011

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் காஷ்மீர் சிறப்பு ஆயுதக்குழு சட்டம் விவாதம் (Video

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் காஷ்மீர் சிறப்பு ஆயுதக்குழு சட்டம் பற்றி தமுமுக மாநிலச் செயலாளர் ஹாஜாகனி மற்றும் பி.ஜே.பி தேசிய செயற்குழு உறுப்பினார் எச். ராஜா  ஆகியோரின் விவாதம். (Video)

Friday 11 November 2011

லால்பேட்டை பேருராட்சி மன்ற துணை தலைவர் பதவியை மனித நேய மக்கள் கட்சி கைப்பற்றியது

லால்பேட்டை பேருராட்சி மன்ற துணை தலைவர் பதவியை 

மனித நேய மக்கள் கட்சி கைப்பற்றியது

இறைவனின் உதவியுடன் லால்பேட்டை பேருராட்சி மன்றதுணை தலைவர் பதவிக்கு
மனித நேய மக்கள் கட்சி (10 வார்டு) உறுப்பினர் அஹ்மத்அலி அவர்கள்  போட்டி இன்றி தேர்வுசெய்யபட்டார். அல்ஹம்துலில்லாஹ் ...


த.மு.மு.க.வின் பொதுகுழு புகைப்படம் Slideshow: த.மு.மு.க’s trip to Tamil Nadu, India was created by TripAdvisor. See another Tamil Nadu slideshow. Create your own stunning free slideshow from your travel photos.
Photobucket
make avatar