லால்பேட்டை பேருராட்சி மன்ற துணை தலைவர் பதவியை
மனித நேய மக்கள் கட்சி கைப்பற்றியது
இறைவனின் உதவியுடன் லால்பேட்டை பேருராட்சி மன்றதுணை தலைவர் பதவிக்கு
மனித நேய மக்கள் கட்சி (10 வார்டு) உறுப்பினர் அஹ்மத்அலி அவர்கள் போட்டி இன்றி தேர்வுசெய்யபட்டார். அல்ஹம்துலில்லாஹ் ...
No comments:
Post a Comment