TMMK&MMK
இன்ஷா அல்லாஹ் வரும் டிசம்பர் 6 லால்பேட்டையில் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்பேட்டை கைகாட்டி தபால் நிலையம் முன்பு தமுமுக தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம்.... சமுதாய சொந்தங்களே! அணிதிரள்வீர் ! அழைக்கிறது… நகர தமுமுக. லால்பேட்டை பெருநகரம்.....

Thursday 22 December 2011

இரத்த வங்கி ”நற்சான்றிதழ்”

இரத்ததான வங்கி ”நற்சான்றிதழ்”
கடந்த 02.12.2011 அல் அய்ன் மண்டல த.மு.மு.க சார்பில் அமீரக 40வது தேசிய தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இரத்ததான முகாமை பாராட்டி அல் அய்ன் இரத்ததான வங்கி நற்சான்றிதழ்
வழங்கியுள்ளது. அச்சான்றிதழை அல் அய்ன் மண்டல தலைவர் சகோ. தோப்புத்துறை. J.S. சேக் தாவுது அவர்களும்,   மருத்துவ அணி செயலாளர் சகோ. கீழை அ. முஹம்மது இபுனு அவர்களும், மண்டல முன்னாள் தலைவரும், மூத்த நிர்வாகியுமான சகோ. தோப்புத்துறை அ. சர்புதீன் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.

புகழ் அனைத்தும் இறைவனுக்கே!!

No comments:

Post a Comment

த.மு.மு.க.வின் பொதுகுழு புகைப்படம் Slideshow: த.மு.மு.க’s trip to Tamil Nadu, India was created by TripAdvisor. See another Tamil Nadu slideshow. Create your own stunning free slideshow from your travel photos.
Photobucket
make avatar