கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சுப. உதயகுமாரும், தலைவர் மனோ தங்கராஜும் கன்னியாகுமரியில் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களை சந்தித்து பேசினார்கள். மனிதநேய மக்கள் கட்சி தொடந்து கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புக்கு ஆதரவு அளிப்பதாக பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். மேலும் வரும் 29 ஆம் தேதி நாகர்கோயிலில் நடைபெறும் மாநாட்டிற்கு வருகை தருமாறும் அழைப்பு விடுத்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment