கூடங்குளம்
அணு உலைக்கு எதிராக கன்னியாகுமரியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் மமக
தலைவர் பேரா. ஜவாஹிருல்லா கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்
. இதில்
தமுமுக மாநில துணை செயலாளர் S. காதர் மொய்தீன், கன்னியாகுமரி தமுமுக
மற்றும் மமக பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment