தமுமுக- மமக வின் மாநில நிர்வாகக்குழு இன்று காலை 10 மணிக்கு தாம்பரத்தில் நடைபெற்றது. தொடர்ந்து 11 மணி அளவில் தலைமை செயற்குழு தொடங்கியது. இந்த செயற்குழுவில் தமிழகம் முழுவதும் உள்ள தமுமுக - மமக
மாவட்ட நிர்வாகிகளும், மாநில செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, நாளை மேடவாக்கத்தில் தமுமுக-மமக வின் மாநில பொதுக்குழு நடைபெற உள்ளது (இன்ஷா அல்லாஹ்).
மாவட்ட நிர்வாகிகளும், மாநில செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, நாளை மேடவாக்கத்தில் தமுமுக-மமக வின் மாநில பொதுக்குழு நடைபெற உள்ளது (இன்ஷா அல்லாஹ்).
செயற்குழு புகைப்பட காட்சிகள்

No comments:
Post a Comment