தமுமுக மாணவர் அணி சார்பில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்கான மாணவர் பயிற்சி முகாம் நெல்லை கிழக்கு மாவட்டம் பாளையங்கோட்டையில் 25.12.2011ஞாயிறு அன்று நடைபெற்றது. இதில் மாநில துணை பொது செயலாளர் தமிமுன் அன்சாரி, மாநில பொருளாளர் ஹாருன் ரஷித் ஆகியோர் பயிற்சி அளித்தனர். மாவட்ட தலைவர் பாளை பாருக் வரவேற்றார். மாவட்ட செயலாளர் காசிம் பிர்தௌசி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன் முன்னிலை வகித்தனர். அப்பேஸ், தமிம் ஆகியோர் பேசினர். இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து பயன் பெற்றனர்.
Monday, 2 January 2012
நெல்லையில் தமுமுக மாணவரணி நிகழ்ச்சி
தமுமுக மாணவர் அணி சார்பில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்கான மாணவர் பயிற்சி முகாம் நெல்லை கிழக்கு மாவட்டம் பாளையங்கோட்டையில் 25.12.2011ஞாயிறு அன்று நடைபெற்றது. இதில் மாநில துணை பொது செயலாளர் தமிமுன் அன்சாரி, மாநில பொருளாளர் ஹாருன் ரஷித் ஆகியோர் பயிற்சி அளித்தனர். மாவட்ட தலைவர் பாளை பாருக் வரவேற்றார். மாவட்ட செயலாளர் காசிம் பிர்தௌசி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன் முன்னிலை வகித்தனர். அப்பேஸ், தமிம் ஆகியோர் பேசினர். இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து பயன் பெற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment