25 .03 .2012 ஞாயிற்றுக்கிழமை அன்று நெல்லை மாவட்டம் தாழை யூத்து தமுமுக கிளை சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது தமுமுக மாநில செயலாளர் பேராசிரியர்,முனைவர் ஹாஜா கனி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார்கள். தமுமுக பொதுக் கூட்டத்தில்வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக தமிழக அரசு தனி அமைச்சகம் மற்றும் தனி நல வாரியம் உடனடியாக அமைத்துக் கொடுக்க வேண்டும் எனவும் ,செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாளில் பல வருடங்களாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறை வாசிகளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப் பட்டது .அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment