புத்தக வெளியீட்டு விழா - பேராசிரியர்.டாக்டர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் பங்கேற்பு இனப்படுகொலைகளுக்கு எதிராக குற்றம் சாட்டுகிறோம் - (சர்வதேச விசாரணைக்கான கையேடு)
நாடுகடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையத்தின் சார்பாக போர் குற்றங்கள்,
இனப்படுகொலைகளுக்கு எதிராக குற்றம் சாட்டுகிறோம்.
என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை தேவநேய பாவணர் அரங்கத்தில் 28.02.12 அன்று நடைபெற்றது. புத்தகத்தை சென்னை உயர்நீதிமன்ற வழக்குறைஞர் பாண்டியம்மாள் வெளியிட மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற கட்சி தலைவறுமான பேராசிரியர்.டாக்டர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பெற்றுக் கொண்டு உரையாற்றினார்.
No comments:
Post a Comment