TMMK&MMK
இன்ஷா அல்லாஹ் வரும் டிசம்பர் 6 லால்பேட்டையில் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்பேட்டை கைகாட்டி தபால் நிலையம் முன்பு தமுமுக தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம்.... சமுதாய சொந்தங்களே! அணிதிரள்வீர் ! அழைக்கிறது… நகர தமுமுக. லால்பேட்டை பெருநகரம்.....

Tuesday 24 July 2012

த.மு.மு.க அபுதாபி மண்டலம் சார்பாக இன்ஷா அல்லாஹ் வரும் 02.08.2012 (வியாழக்கிழமை),
அன்று மாலை 4.30 மணிக்கு 15 வது ஆண்டு ரமலான் (இப்தார்) சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.

சிறப்புரை நிகழ்த்துபவர் : சகோ. தர்மபுரி. சாதிக் (த.மு.மு.க - தலைமை நிர்வாகி)

குறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.

- த.மு.மு.க அபுதாபி மண்டலம்

No comments:

Post a Comment

த.மு.மு.க.வின் பொதுகுழு புகைப்படம் Slideshow: த.மு.மு.க’s trip to Tamil Nadu, India was created by TripAdvisor. See another Tamil Nadu slideshow. Create your own stunning free slideshow from your travel photos.
Photobucket
make avatar