11.12.2011 அன்று தோப்புதுறை தமுமுக கிளை பொதுக்குழு நடைப்பெற்றது மாவட்ட தலைவர் சகோ. A.M.ஜஃபருல்லாஹ் தலைமை தாங்கினார்
தமிழகத்தில் அத்தியாச பொருள்களின் விலை ஏற்றத்தை உடனடியாக திரும்ப பெற கோரியும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது
மேலும் புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. கீழ் கண்ட சகோதரர்கள் புதிய நிர்வாகிகளாக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர்-- N ஷாஹில் ஹமீது
துனை தலைவர்-A முஹம்மது சாலி mob:7200112241
செயலாளர் --A சையத் ஜலாலுதீன் (அன்சாரி) mob:9952895362
துனை செயலாளர்--B சபீர் அஹமது mob:9965866785
பொருளாலர் M.அப்துல் பாஸித் mob:9003402060.
புதியநிர்வாகிகளின் பணிகள் மேலும் சிறக்க இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்
துனை செயலாளர்--B சபீர் அஹமது mob:9965866785
பொருளாலர் M.அப்துல் பாஸித் mob:9003402060.
புதியநிர்வாகிகளின் பணிகள் மேலும் சிறக்க இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்

No comments:
Post a Comment