17/12/2011 சனிக்கிழமை அன்று நாகை தெற்க்கு மாவட்டம் கோடியக்கரை மற்றும் கோடியக்காடு தமுமுக கிளை சார்பாக நடைப் பெற்ற மருத்துவ முகாமில் 300 பேருக்கு அதிகமானோர் பயன் பெற்றனர். தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள், உறுப்பினர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர், புகழ் அனைத்தும் இறைவனுக்கே.
No comments:
Post a Comment