
நமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஒருங்கிணைந்த மாநில செயற்குழு வரும் 2012 ஜனவரி 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 .30 க்கும், 2012 ஜனவரி 28 ஆம் தேதி காலை 10 .30 மணிக்கும் மாநில பொதுக்குழுவும் சென்னை தாம்பரம் அருகில் உள்ள மேடவாக்கத்தில் கூடுகிறது (இன்ஷா அல்லாஹ்). என்று மாநில தலைமையகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment