TMMK&MMK
இன்ஷா அல்லாஹ் வரும் டிசம்பர் 6 லால்பேட்டையில் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்பேட்டை கைகாட்டி தபால் நிலையம் முன்பு தமுமுக தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம்.... சமுதாய சொந்தங்களே! அணிதிரள்வீர் ! அழைக்கிறது… நகர தமுமுக. லால்பேட்டை பெருநகரம்.....

Thursday 22 December 2011

ஆவூர் தமுமுக

18-12-2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் தமுமுக கிளை கூட்டம் ஆவூர் தமுமுக அலுவலகத்தில் நடைபெற்றது,கூட்டத்தின் முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது.
1 . சமிபகாலமாக ஆவூரில் மின்சாரம் இல்லாத நேரத்தில் திருட்டு செயல்களும், அனாச்சாரமும் நடந்து கொண்டு இருக்கிறது, இதை கண்டித்து வலங்கைமான் காவல் துறைக்கு மனு எழுதப்பட்டது.


2 . நமதூரில் வபாத் ஏதும் அறிவிக்கபட்டால். வெளிநாட்டில் அல்லது வெளி ஊரிலிருந்து வரும் வரையில் மையத்தை வைக்கFreezer box எடுக்க கும்பகோணம் செல்ல வேண்டியிருகிறது. அந்த வேளையில் அது சிரமமாகவும், அதிக கட்டணமாகவும் இருப்பதை கருத்தில் கொண்டு, அணைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக freezer Box வழங்கிட தமுமுக ஆவூர் கிளை முடிவு செய்து இருக்கிறது. 


3 .
நமதூர் இஸ்லாமிய பெண்களிடம். இஸ்லாத்தை எத்திவைக்க மற்றும் விழிபுனர்வாக இருக்க, மாதம் ஒரு ஆலிமா வர வைத்து மார்க்க பயான் நடத்த முடிவு செய்ய பட்டது. 
4 . அல்லாஹுவின் கிருபையால் ஆவூர் தமுமுக கிளை வலுவாக இருக்கிறது, மேலும் கிளையை வளர்க்க, இஸ்லாமிய இளைஞர்களிடம் இயக்கத்தின் கொள்கையும் கொண்டு சேர்த்து சமுதாய பணி செய்ய அழைக்க முடிவு செய்யப்பட்டது..
 

எங்கள் இறைவா அனைத்துப் புகழும் உனக்கு மட்டுமே.
உண்ணையே வனங்குகின்றோம்
உண்னிடமே பாதுகாவல் தேடுகின்றோம்.

No comments:

Post a Comment

த.மு.மு.க.வின் பொதுகுழு புகைப்படம் Slideshow: த.மு.மு.க’s trip to Tamil Nadu, India was created by TripAdvisor. See another Tamil Nadu slideshow. Create your own stunning free slideshow from your travel photos.
Photobucket
make avatar