சேலம் மமக வணிகரணி சார்பில் அதன் மாவட்ட வணிகரணி செயலாளர் S.மீராசாஹிப் ருபாய் 5000 தொகையை
M. உமர் பாரூக் என்ற இன்ஜினியரிங் கல்லூரி மாணவருக்கு வழங்கினார். அப்போது மாநில துணை செயலாளர் தருமபுரி Y.சாதிக் பாஷா, மாவட்ட தலைவர் ஷேக் முஹம்மது, மாவட்ட பொருளாளர் செயத் முஸ்தபா,மாவட்ட துணை செயலாளர் S.முஹம்மது ரயீஸ், மாநகர தலைவர் செயத் சலாவுதீன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஷாகுல் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
No comments:
Post a Comment