
ரியாத்-- தமுமுக மத்திய மண்டலத்திற்க்குட்பட்ட நஸீம் கிளையின் மாதந்திர பொதுக்கூட்டம் 26-01-2012 வியாழன் அன்று இரவு 8 மணிக்கு மத்திய மண்டல தமுமுக தஃவா பிரிவு பொறுப்பாளர் சகோதரர் அலி உஸ்மான் அவர்கள் தலமையில்
நஸிமில் நடைப்பெற்றது நஸீம் கிளை துனை செயலாளர் மெளலவி அப்துல் காதர் அவர்கள் கிராத் ஓதினார்கள், வரவேற்ப்புரை பொறியாளர் சவுக்கத் அலி,தமுமுக வின் பணிகளை கவிதை தொகுப்பில் சகோதரர் ரஹமத்துல்லா வாசித்தார்,சிறப்புரை தமுமுக தஃவா பிரிவு மெளலவி முஸ்தாக் அஹமது அன்வாரி அவர்கள்நபி வழி நடப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
கிளையின் பணிகள் ,மாநில பொதுக்குழு,மற்றும் தானே புயல் நிவாரனம் குறித்து ஆலோசிக்கப்பட்டு ,தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளை துனை செயலாளர் அமீர் நன்றியுறையாற்றினார்,
No comments:
Post a Comment