தமுமுக-மமக வின் மாநில செயற்குழு நேற்று நடைபெற்று முடிந்ததை அடுத்து, இன்று காலை தாம்பரம் அருகே உள்ள மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில் தொடங்கியதமுமுக- மமக வின் பொதுக்குழு
பேரா. டாக்டர் M.H. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் அறிமுக உரையை தொடர்ந்து, தற்போது தமுமுகவின் பொதுசெயலாளர், சகோ. செ. ஹைதர் அலி அவர்களின் உரையோடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது

No comments:
Post a Comment