
வடகரை தமுமுக,மமக கிளையின் கூட்டம் தமுமுக கிளை
அலுவலகத்தில் நடைப்பெற்றது அதில் கீழ் கண்ட சகோதரர்கள் புதிய
கிளை தலைவராக ஷாஜகான் s/o அப்துல்கபூர் அவர்களும் ,
கிளை தமுமுக செயலாளராக
முஹம்மது அன்சாரி s/o முகமது சித்திக் அவர்களும் ,
கிளை மமக செயலாளராக
முஹம்மது பாரித் s/o கமாலுதீன் அவர்களும் ,
கிளை பொருளாளராக ஹாஜா நஜ்புதின் s/oஅப்துல் ஜலீல்
அவர்களும் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டார்கள்.புதிய
நிர்வாகிகளின் பணிகள் மேலும் சிறக்க துவா செய்வோம்.
No comments:
Post a Comment