19/01/2011 அன்று காலை 7:30 மணி அளவில் மயிலாடுதுறை வழியாக செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்பர்ஸ் தொடர் வண்டி ராமேஸ்வரத்திலேர்ந்து வந்து கொன்டு இருந்தது.அதில் பயனித்த கிளக்கரை சார்ந்த குடும்பம் ஒன்று சென்னை நொக்கி பயனித்தார்கள்.ஒரு வயதான
பெண் பயணி அக்குடும்பத்தை சார்ந்தவர்.மயிலாடுதுறை நெறுங்கி வறும்போது அந்த பெண்க்கு மாருடைப்பு எற்பட்டுஉள்ள்து.அவரது மருமகன் உடனிடியாக தொடர் வண்டியினய் சங்கிலி இழுத்து நிறுத்தினார்.பின்னர் அங்கு வந்த 108 மற்றும் ரயில்வே மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறிஉள்ளன்ர்(இன்னாஇலாஹி வ இன்னாஇலைஹி ராஜஊன்)Tuesday, 24 January 2012
தொடர் வண்டியில் பயனித்து மாருடைப்பு எற்பட்டு இறந்துபோனவர் உடல்லை மிட்பு-தமுமுக
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment