07/01/12 அன்று பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள மேல்சானாங்குப்பம்,
கொல்லகுப்பம்,வடசேரி, சின்னபள்ளிகுப்பம், தென்னம்பட்டு, மலையம்பட்டு,
பாப்பனபள்ளி, உள்ளிட்ட 7 ஊராட்சிகளுக்கு சென்று ஆம்பூர் MLA அ.அஸ்லம் பாஷா
அவர்கள்
மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார், அவரோடு மமக மாவட்ட செயலாளர் நசீர் அஹ்மத் உடனிருந்தார்.
மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார், அவரோடு மமக மாவட்ட செயலாளர் நசீர் அஹ்மத் உடனிருந்தார்.

No comments:
Post a Comment