
இது போன்ற முடிவு நமது ஊரின் ஒற்றுமை சீர்குலையும் நிலை உருவகிவிடும்
இதை நமது ஊர் முக்கிய பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து இதர்க்கு தீர்வு
கானவேன்டும் என தமது ஜும்மா பேருறையில் ஜாமிஆ முதல்வர் அல்லாமா முஃப்தி
அல்ஹாஜ் நூருல் அமீன் ஹஜ்ரத் குத்பா உறையில் குறிப்பிடார்கள்
நன்றி :Lalpet.Net
.நன்றி :Lalpet.Net
லால்பேட்டை நகர ஜமாஅத் உலமாசபை அறிக்கை
ஊர் நன்மையைக் கருதி ஒரே ஜும்ஆவாகவே நீடிப்பது சிறப்புக்குறியதாகும் இஸ்லாம் ஒற்றுமையை மிகவும் வலியுறுத்துகிறது.ஜும்ஆ உடைய ஜமாஅத் பெரியதாக இருக்கும் போது நன்மைகள் கூடுதலாக கிடைக்கும் என்பதாக நம் நபி அவர்களின் ஹதீஸின் கருத்தாய் இருக்கிறது.
பெரியதான ஜமா அத்தை சிறியதாக ஆக்கி மேலும் மேலும் தனி ஜும் ஆவை
உண்டாக்கி தவறுதலான முன் மாதிரிகளுக்கு நாம் காரணமாக ஆகிவிட கூடாது என்று
நகர ஜமாஅத் உலமாசபை தங்களிடத்தில் தெறிவித்து கொள்கிறது.
1 comment:
ஏற்கனவே பனேஷா பள்ளியில் தனி ஜூம்மா நடக்கிறது அதனால் ஒற்றுமை ஒன்னும் குலையவில்லை என்னும் போது முபாரக் பள்ளியில் வைத்தால் மட்டும் ஒற்றுமை குலையும் என்பது ஏற்க முடியாத காரணம் ஆகும் .
Post a Comment