TMMK&MMK
இன்ஷா அல்லாஹ் வரும் டிசம்பர் 6 லால்பேட்டையில் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்பேட்டை கைகாட்டி தபால் நிலையம் முன்பு தமுமுக தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம்.... சமுதாய சொந்தங்களே! அணிதிரள்வீர் ! அழைக்கிறது… நகர தமுமுக. லால்பேட்டை பெருநகரம்.....

Monday, 13 February 2012

திருச்சியில் த.மு.மு.க வின் 97 வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு பொதுக் கூட்டம் நடைப் பெற்றது


திருச்சியில் த.மு.மு.க வின் 97 வது ஆம்புலன்ஸ் அர்பணிப்பு பொதுக் கூட்டம் நடைப் பெற்றது த.மு.மு.க மற்றும் ம.ம.க மூத்த தலைவர் கண்ணியமிகு பேராசிரியர்.முனைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ

அவர்கள் அனைத்து சமுதாய மக்களுக்கான அவசர ஊர்தியை அர்ப்ணித்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்
கூட்டத்தில் மாநில செயலாளர் பேராசிரியர் முனைவர் ஹாஜாகனி மற்றும் கோவை.செய்யது அவர்களும் சிறறப்புரை ஆற்றினார்கள்.கூட்டத்தில் மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம் மாவட்ட செயலாளர் த.மு.மு,க இப்ராஹிம்ஷா மாவட்ட செயலாளர் ம.ம.க பைஸ் அஹமது மாவட்ட பொருளாளர் இம்தியாஸ் மற்றும் மாவட்ட மாநகர ஒன்றிய வார்டு மற்றும் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள் 

No comments:

Post a Comment

த.மு.மு.க.வின் பொதுகுழு புகைப்படம் Slideshow: த.மு.மு.க’s trip to Tamil Nadu, India was created by TripAdvisor. See another Tamil Nadu slideshow. Create your own stunning free slideshow from your travel photos.
Photobucket
make avatar