தமுமுக மற்றும் மமக வின் நெல்லிக்குப்பம் நகர பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு 18/02/2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கடலூர் வடக்கு மாவட்ட தலைவர் சகோ, அபுபக்கர் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது,கடலூர் வடக்கு மாவட்ட மமக செயலாளர் சகோ மதார்ஷா அவர்கள் முன்னிலை வகித்தார்,
கீழ்கண்ட சகோதரர்கள் புதிய நிர்வாகிகளாக ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்
நகர தமுமுக-மமக தலைவர் : K.அப்துல் ரஹீம் (மமக நகர மன்ற உறுப்பினர் நெல்லிக்குப்பம் நகராட்ச்சி)
நகர தமுமுக செயலாளர் : A.R ஹசன் அலி (EX 21 வது வார்டு நகர மன்ற உறுப்பினர்)
நகர மமக செயலாளர்: J ஹிசைன் (மமக நகர மன்ற உறுப்பினர் நெல்லிக்குப்பம் நகராட்ச்சி)
நகர தமுமுக-மமக பொருலாளர் ;M.S ராஜா (எ) நூர் முஹம்மது
துனை தலைவர்கள் A ,ஹாஜா மைதீன்,S.ஜாஃபர் அலி
தமுமுக துனை செயலாளர்கள் ; M.Y. முஜிபுர்ரஹ்மான் (மமக நகர மன்ற உறுப்பினர் நெல்லிக்குப்பம் நகராட்ச்சி) S.சாதிக் அலி
மமக துனை செயலாளர்கள் : J ஜாபர் அலி,A.ரகுராமன்
இளைஞர் அணி செயலாளர்; அஸ்கர் அலி
மாணவர் அணி செயலாளர்: அஷ்ரஃப் அலி
மருத்துவரனி செயலாளர்/ஆம்புலன்ஸ் தொடர்பு ;சரீப் மரைக்காயர்
மக்கள் தொடர்பு யுசுப் அலி
நகரின் முக்கிய பகுதிகளில் 6 இடங்களில் மாவட்ட தலைவர் அவர்கள் கொடியெற்றினார்கள்,இந்த நிகழ்வுகளில் அனைத்து நகர மற்றும் வார்டு நிர்வாகிகள் உறுப்பிணர்கள் கலந்துகொண்டார்கள் நெல்லிக்குப்பத்தில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு மமக முன்று நகர மண்ற வார்டுகளையும்,மமக ஆதரவு பெற்று ஒரு சுயேட்சை உறுப்பினரும் அமோக வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.(புகழுக்குரியவன் இறைவன் ஒருவனே)
புதிய நிர்வாகிகளின் பணிகள் மேலும் சிறக்க இறைவனிடம் இருகரம் ஏந்துவோம்.
No comments:
Post a Comment