19/02/2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 7மணிக்கு புதுமடம் த.மு.மு.க மற்றும் ம.ம.க கிளை ஆலோசனை கூட்டம் கிளை தலைவர் சீனிமுகம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது,
மாநிலபேச்சளர் புதுமடம் அனிஸ்,மாவட்டசெயற்குழு
உறுப்பினர் ராஜமுஹம்மது ,முன்னிலை வகித்தனர்
இக்கூட்டத்தில் நிரப்பபடாமல் இருந்த நிர்வாகிகள் பதவிகளுக்கு
கீழ்க்கண்டவர்கள் தேர்த்தடுக்கப்பட்டுள்ளார்கள்.
தலைவர் : சீனிமுகம்மது
தலைவர் : சீனிமுகம்மது
புதிய நிர்வாகிகள்:
செயலாளர் : அம்ஜத்கான்
து.செயலாளர் : துரை
பொருளாளர் : முகமதுஅபுசர்
மாணவர்அனிசெயலாளர் : பஜ்ருதீன்
தீர்மானங்கள்:
1. பொதுமருத்துவம் மற்றும் சர்க்கரை நோய்ப்பற்றி அறியும் முகாம்,
2. போக்குவரத்து துறையிடம் பஸ் தொடர்பாக முறையிடுசெய்தல்,
3. புதியடிரான்ஸ்பர்ம் வைப்பதற்கு இடம் கண்டறிய முயற்சிசெய்தல்,
4. மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டி முகாம் நடத்துதல், போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
திருமண உதவி:
புதுமடம் த.மு.மு.க சார்பாக திருமண உதவியாக ரூ-11,000/-
வழங்கப்பட்டது இந்த நிகழ்வுகளில் அனைத்து நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.
No comments:
Post a Comment