
16 -02 -2012 வியாழக்கிழமை வெள்ளி இரவு 10 மணிக்கு துபை மண்டல செயற்குழு தேரா துபை தமுமுக மர்கசில் நடைபெற்றது.நிகழ்ச்சியின் துவக்கமாக துபை மண்டல முன்னாள் தலைவர் தற்போதைய அமீரக தமுமுக நிர்வாகி மதுக்கூர் அப்துல் காதர் தலைமை நிலைய செய்திகளை விவரித்தார். அதை தொடர்ந்து மண்டல தலைவர் அதிரை (சாகுல்) அப்துல் ஹமீது அவர்கள் தமுமுக வின் எதிர் கால திட்ட பனிகள் குறித்து பேசினார்கள் மண்டல செயலாளர் மதுக்கூர் சிராஜ் நன்றியுரை நிகழ்த்தினார்கள் .துவாவுடன் மாதாந்திர செயற்குழு நிறைவடைந்தது
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
17 -02 -2012 வெள்ளி இரவு 9 மணிக்கு தேரா துபை தமுமுக மர்கசில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக சென்னை முஹம்மது பிலால் அவர்கள் உரையாற்றினார் .
No comments:
Post a Comment