இந்த வாரம் ஷார்ஜா த.மு.மு.க மர்கஸில் 16/02/2012 வியாழன் அன்று இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சி
மார்க்கம் சம்மந்தமான உங்கள் கேள்விகளுக்கு சகோதரர் நாசர் அலி கான் அவர்கள் பதில் தருகின்றார்.
அனைவரும் கலந்துகொண்டு மார்க்க தெளிவு பெறஅன்புடன் அழைக்கின்றது
தமுமுக ஷார்ஜா மண்டலம்
No comments:
Post a Comment