26.02.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று குளச்சல் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக நகர அலுவலகத்தில் குர் ஆன் வகுப்புகள்
நடைபெற்றது சகோதரர் ஹாமீம் ஃபிர்தொவ்ஸி குர் ஆன் வகுப்புகள் நடத்தினார் .இவ் வகுப்பில் த மு மு க தொண்டர்கள் மற்றும் பள்ளி
மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இந்த
வகுப்பு மிகவும் பயன் உள்ளதாக இதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்ததனர்,புகழ் அனைத்தும் இறைவனுக்கே
No comments:
Post a Comment