குளச்சல் வி கே பி மேல்நிலை பள்ளி அருகில் புதியதாக வரவிருக்கும் டாஸ்மாக் மதுபான கடையை திறப்பதற்கு எதிர்ப்பு
தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தனனார்வ தொண்டு இயக்கங்கள் நடத்திய எதிர்ப்பு போராட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் எ .அன்வர் சதாத் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்
No comments:
Post a Comment