TMMK&MMK
இன்ஷா அல்லாஹ் வரும் டிசம்பர் 6 லால்பேட்டையில் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்பேட்டை கைகாட்டி தபால் நிலையம் முன்பு தமுமுக தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம்.... சமுதாய சொந்தங்களே! அணிதிரள்வீர் ! அழைக்கிறது… நகர தமுமுக. லால்பேட்டை பெருநகரம்.....

Monday 2 January 2012

திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் பாரபட்சத்தையும், கேரள அரசின் தான்தோன்றித்தனத்தையும் கண்டித்து திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் 1.1.2012 அன்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது துணை பொதுசெயலாளர் M. தமிமுன் அன்சாரி கண்டன உரையாற்றினார்.
 

மாவட்ட தலைவர் ஹக்கீம், மமக மாவட்ட செயலாளர் பைஸ் அகமது, தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராகிம்சா, மாவட்ட பொருளாளர் இம்தியாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

No comments:

Post a Comment

த.மு.மு.க.வின் பொதுகுழு புகைப்படம் Slideshow: த.மு.மு.க’s trip to Tamil Nadu, India was created by TripAdvisor. See another Tamil Nadu slideshow. Create your own stunning free slideshow from your travel photos.
Photobucket
make avatar