மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி ரோடு, ராஜாநகரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மேலப்பாளையம் சந்தைமுக்கில் மமக.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்திற்கு
மமக., மாவட்ட செயலாளர் ரசூல்மைதீன் தலைமை வகித்தார். மேலப்பாளையம் பகுதி
தலைவர் காஜா, செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் நேசம் ரப்பாணி, துணை தலைவர் அப்துல் அஜீஸ், துணை செயலாளர் பாதுஷா முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சர்தார் அலி, துணை செயலாளர் செய்யது சிராஜூதீன், மாவட்ட தலைவர் பாளை., பாரூக், மைதீன், தமுமுக., மாவட்ட செயலாளர் காசீம் பிர்தௌசி கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில் 29வது கிளை தலைவர் கலீலுர் ரகுமான், செயலாளர் சுல்தான், மமக., செயலாளர் பசீர், பொருளாளர் பெஸ்ட் ரசூல், துணை தலைவர் ஜலால், துணை செயலாளர்கள் கபீர், அசன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment