
கடந்த 24/12/11 அன்று உலமாக்களுக்கு விலையில்லா மிதிவண்டி தமிழக அரசின்
சார்பில் ஆம்பூரில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மமக சட்டமன்ற
உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா தலைமை தாங்கினார்
இந்நிகழ்ச்சியில் தமுமுக நகர செயலாளர் தப்ரேஸ். துணை தலைவர் சாதிக். நகர து.செயலாளர்கள் அப்ரோஸ். மற்றும் அப்துல்லாஹ் பாகி. நகர உலமா அணி செயலாளர் ஹாபிழ் பயாஸ் அஹ்மத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment