
நகர தலைவர் ஏஜாஸ் தலைமை தாங்கினார், மாவட்ட தலைவர் அ.அஸ்லம் பாஷா MLA, மமக மாவட்ட செயலாளர் நசீர் ,தமுமுக மாவட்ட துணை செயலாளர் சனாவுல்லாஹ் , ஆகியோர் உரை நிகழ்த்தினர், நகர துணை செயலாளர் கலீம் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில் நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment