
திருச்சி ரஹ்மானியாபுரம் த.மு.மு.க சார்பில் 12/02/2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தில்லை நகரில் உள்ள ரஹ்மானியாபுரம் பள்ளிவாசல் அருகில் மார்க்க விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது
சஹாபாக்களின் தியாக வாழ்வு என்ற தலைப்பில் மீரான் மைதீன் ஷாலாஹி அவர்கள் சிறப்புறை ஆற்றினார்கள்
தென்காசி பஸ்லுத்தீன் அவர்கள் நடத்திய மந்திரமா? தந்திரமா? மூடநம்பிக்கைகளை தகர்தெரிந்து மக்களிடையே விழிப்புனர்வை உண்டாக்கும் மாறுபட்ட மேஜிக் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.
இந்த மார்க்க விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் திரளான மக்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர். எல்லாப்புகழும் இறைவனுக்கே
No comments:
Post a Comment