
கொள்ளுமேடு நகர தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக தெருமுனை பிரச்சாரம் பிரச்சாரம் 14/02/2012 அன்று மாலை
நடைப்பெற்றதுதமுமுக மாநில செயலாளர் சகோதரர் கோவை சையது அவர்கள் சிரப்புரையாற்றினார் மற்றும் தமுமுக மாநில துனை செயலாளர் சகோதரர் ஜின்னா மற்றும் மாவட்ட, கழக நிர்வாகிகளும் உறையாற்றினார்கள் தெருமுனை பிரச்சாரம் போல் அல்லாமல் மக்களின் கூட்டம் மாநாடு போல உருவெடுத்தது. சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்.......


No comments:
Post a Comment