بسم الله الرحمن الرحيم
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.. அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! புனித உம்ரா பயணம் !
குறைந்த கட்டணம் நிறைந்த மன மகிழ்வு
Don't miss it the golden chance
INSHA ALLAH WE WILL PROVIDE FOOD & ACCOMMODATION ALSO – SAUDI MOBAIL NO: 00966592829139
எங்கள் MNL HAJJ & UMRA TOUR ORGANISER (பி) லிமிடெட் நிறுவனம், ஹஜ் மற்றும் உம்ரா பயணம் மேற்கொள்பவர்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறது.
அல்லாஹ்வின் விருந்தினர்களாக வரும் உங்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் அரவணைப்போடு புனித உம்ரா ஏற்பாட்டை சவுதி அரேபியாவில் உள்ள இரு புனித ஸ்தலங்களிலும் அளிப்பதுதான் எங்கள் குறிக்கோள்.
இன்ஷா அல்லாஹ் பிப்ரவரி,மார்ச், ஏப்ரல் மே மற்றும் ஜூன் மாதம் உம்ரா பயணம் செய்ய ஏற்பாடுகள் செயல்படுத்த படுகிறது.
உணவு வகைகள்
புனித சேவை மேற்கொள்ளும் பயணிகளுடன் தலைசிறந்த சமையல் நிபுனரும் உடன் அழைத்துச் செல்லப்படுவார் . அவர் பயணிகளின் குறிப்பறிந்து உணவுகளை வழங்குவர். மேலும் பயணிகளின் வயது , உடல் தகுதி மற்றும் பிற விஷயங்களை , சேவை நிர்வாகத்தினர் முன்னரே சமையல் நிபுனரிடம் தெரிவித்து விடுவர். பயணிகளின் உணவு மற்றும் முக்கிய விஷயங்களில், மிகுந்த அக்கறை காட்டப்படும். பொதுவாக தென்னிந்திய வகை உணவுகள் வழகப்படும். மேலும் பிற உணவு வகைகள் வழங்குவதிலும் மிகுத்த அக்கறை காட்டப்படும். வழக்கமான உணவு வகைகளுடன், நோன்பு உணவுகளும் வழங்கப்படும்.
1) பிப்ரவரி,மார்ச் மாதம் ரூ. 47,000/- (ஒரு அறையில் 6 நபர்கள்)
ரூ. 53,000/- (ஒரு அறையில் 4 நபர்கள்)
ரூ. 62,000/- (ஒரு அறையில் 2 நபர்கள்)
INFANT (BELOW 2 YEARS OLD) COST INR 19,000.00
2) ஏப்ரல் மே மற்றும் ஜூன் மாதம் ரூ. 49,000/- (ஒரு அறையில் 6 நபர்கள்)
RAMADHAN UMRA PACKAGES
3) ரமழான் முழுவதும் ரூ.1,32,000/- (ஒரு அறையில் 6 நபர்கள்)
4) ரமழான் முந்திய 14 நாட்கள் ரூ. 68,500/- (ஒரு அறையில் 6 நபர்கள்)
5) ரமழான் பிந்திய 14 நாட்கள் ரூ.1,13,500/- (ஒரு அறையில் 6 நபர்கள்)
குறிப்பு:
» விமான டிக்கெட், பாஸ்போர்ட், விசா ஸ்டாம்பிங், இன்டர்நேஷனல் கொரியர், பான் கார்டு சர்வீஸ், சான்றிதழ் அட்டெஸ்ட் , நோட்டரி அட்டெஸ்ட் - » பணமாற்றுச் சேவை ஆகியவை சிறப்பான முறையில் செய்து தரப்படும்..
Price Includes: » விமான டிக்கெட், பாஸ்போர்ட், விசா ஸ்டாம்பிங், இன்டர்நேஷனல் கொரியர், பான் கார்டு சர்வீஸ், சான்றிதழ் அட்டெஸ்ட் , நோட்டரி அட்டெஸ்ட் - » பணமாற்றுச் சேவை ஆகியவை சிறப்பான முறையில் செய்து தரப்படும்..
1) Visa stamping charges
2) Transportation Expense
3) Return economy class tickets from Chennai (Any Airlines)
4) Food and accommodation(NO FAMILY ROOMS)
5) Ziarath
No comments:
Post a Comment