சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு: மத்திய மந்திரியின் அறிக்கையை கிழித்து பா.ஜனதா அமளி இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு
உள்ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து, பாராளுமன்றத்தில் மத்திய
மந்திரியின் அறிக்கையை கிழித்து பா.ஜனதா எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டது

தமிழகத்தில் இரத்ததான முகாம்கள், கண்சிகிச்சை முகாம்கள், கல்விச் சேவைகள், இலவச மருத்துவ முகாம்கள், அவசர ஊர்தி அர்பணித்தல், சுனாமி நிவாரணப் பணிகள் என்று மாநிலத்தில் பரவலாக அனைத்து சமூக மக்களுக்கும் கடந்த 14 வருடங்களாக மிகச் சிறப்பான முறையில் சேவைகள் செய்து வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இந்திய எல்லையைத் தாண்டி வெளிநாட்டின் பல பகுதிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.