ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்லா மாவட்டத்தில் லைஸர் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இந்திய ராணுவத்தைச் சேர்ந்த சிலர் சுட்டுக் கொன்றதால் அம்மாநிலத்தில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
Monday, 27 February 2012
ஈரானுடன் உறவை வலுப்படுத்தும் இந்தியா

ஈரானுடன் உறவை மேம்படுத்தும் பிற நாடுகளின் முயற்சிகளை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட சக்திகள் கடுமையாக கண்டிப்பதோடு ஈரானுடன் உறவை மேம்படுத்தும் நாடுகளுக்கு மறைமுக மிரட்டலையும் விடுத்துவரும் நிலையில் அமெரிக்காவுக்கு இந்திய அரசு மூக்கறுப்பினை வழங்கியுள்ளது.
நீடுரில் தமுமுக முயற்சியால் தண்டவாள பிரச்சனை தீர்க்கப்பட்டது. முயற்சி செய்த தமுமுக வினரை பொதுமக்கள் பாராட்டுகிண்றனர்
நீடுரில் தமுமுக முயற்சியால் தண்டவாள பிரச்சனை தீர்க்கப்பட்டது. பல நாட்களாக நீடூரில், ரயில்வே கேட்டின் தண்டவாள பகுதியில் கருங்கல் ஜல்லிகளாலும் தண்டவாள பகுதியின் மேல் இருசக்கர வாகனங்கள் செல்லும் போதும் பல பேர் கிழே விழுந்து அடிப்பட்டதை அறிந்து. இந்த நிகழ்வை கண்டுக்கொள்ளாத ரயில்வே துறையின் பார்வைக்கு தமுமுக மற்றும் மமக நிர்வாகம் கொண்டு செல்லவே இதற்க்கு தீர்வு கிடைத்தது.
Thursday, 23 February 2012
கண்ணியமிகு பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ விசுவக்குடி வருகை!
நடைபெறுவதாகஇருந்தமார்க்க விளக்கப் பொதுக்கூட்ட நிகழ்ச்சி மார்ச் 17ம் தேதி மாற்றப்படுவதாக மாவட்ட செயலாளர் இ.தாஹிர் பாஷா விசுவக்குடி அஞ்சலுக்கு தெரிவித்தார்.
இந்த மார்க்க விளக்கப் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு தமுமுக-வின் மூத்த தலைவரும் தற்போதைய இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் கலந்து கொள்ள இருப்பாதால் இந்த தேதி மாற்றம் என அறிவித்தார்.
சம்ஜவ்தா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் ஒரு ஆர்எஸ்எஸ் பயங்கரவாதி கைது

2007 பிப்ரவரி 12. சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் என்கிற ரயிலில் வைக்கப்பட்ட குண்டுவெடித்து 68 பேர் பலியாயினர். தில்லியில் இருந்து பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அன்றைய பிரதமர் வாஜ்பாய், நல்லெண்ண திட்டமாக விட்ட விரைவு ரயில்தான் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ். இக்குண்டுவெடிப்பு தொடர்பாக முஸ்லிம் இளைஞர்கள்
சங்கரன்கோவில் கலவரம்: நடந்தது என்ன?

சங்கரன்கோவிலில் கடந்த 7.2.2012 அன்று இரவு 7.30 மணியளவில் காளியம்மன் கோவில் கொடை விழா ஊர்வலம் நடைபெற்றது. கழுகுமலை சாலையில் ஜும்ஆ பள்ளிவாசலின் அருகில் ஊர்வலம் வந்தபொழுது பள்ளிவாசல்
அல்-அய்னில் இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ்…
நாள்: 24.02.2012 வெள்ளிக்கிழமை
நேரம்: மகரிப் தொழுகைக்குப் பிறகு
இடம்: மஜ்யாத் கிளின்கோ கேம்ப் பள்ளிவாசல்
சிறப்புரை:
சகோதரர் DR அப்துல் காதிர் B.V.S.C.,
(அமீரக துணைச்செயலாளர்)
தலைப்பு : ”பிரார்த்தனை’’
அனைவரும் வருக! அளவிலா அறிவமுதம் பருக!!
அன்புடன் அழைக்கின்றது:
தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்அல் அய்ன்
இன்ஷா அல்லாஹ்…
நாள்: 24.02.2012 வெள்ளிக்கிழமை
நேரம்: மகரிப் தொழுகைக்குப் பிறகு
இடம்: மஜ்யாத் கிளின்கோ கேம்ப் பள்ளிவாசல்
சிறப்புரை:
சகோதரர் DR அப்துல் காதிர் B.V.S.C.,
(அமீரக துணைச்செயலாளர்)
தலைப்பு : ”பிரார்த்தனை’’
அனைவரும் வருக! அளவிலா அறிவமுதம் பருக!!
அன்புடன் அழைக்கின்றது:
தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்அல் அய்ன்
புதுமடம் த.மு.மு.க மற்றும் ம.ம.க கிளை ஆலோசனை கூட்டம்
19/02/2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 7மணிக்கு புதுமடம் த.மு.மு.க மற்றும் ம.ம.க கிளை ஆலோசனை கூட்டம் கிளை தலைவர் சீனிமுகம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது,
Sunday, 19 February 2012
திருச்சி ரஹ்மானியாபுரம் த.மு.மு.க மார்க்க விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

திருச்சி ரஹ்மானியாபுரம் த.மு.மு.க சார்பில் 12/02/2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தில்லை நகரில் உள்ள ரஹ்மானியாபுரம் பள்ளிவாசல் அருகில் மார்க்க விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது
கொள்ளுமேடு தமுமுக தெருமுனை பிரச்சாரம்

கொள்ளுமேடு நகர தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக தெருமுனை பிரச்சாரம் பிரச்சாரம் 14/02/2012 அன்று மாலை
Monday, 13 February 2012
புனித உம்ரா பயணம் ! Don't miss it the golden chance
بسم الله الرحمن الرحيم
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.. அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! புனித உம்ரா பயணம் !
குறைந்த கட்டணம் நிறைந்த மன மகிழ்வு
Don't miss it the golden chance
INSHA ALLAH WE WILL PROVIDE FOOD & ACCOMMODATION ALSO – SAUDI MOBAIL NO: 00966592829139
எங்கள் MNL HAJJ & UMRA TOUR ORGANISER (பி) லிமிடெட் நிறுவனம், ஹஜ் மற்றும் உம்ரா பயணம் மேற்கொள்பவர்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறது.
புதிய நிர்வாகிகள் ரிக்கா கிளை
தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழக - ம ம க குவைத் மண்டல ரிக்கா கிளை ஒருங்கிணைப்புக் கூட்டம் 10-02 -2012 வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு கத்தா ஒன்றில்அமைந்துள்ள ஜும்மா பள்ளியில் மதீயம் ஒரு மணிக்கு இறைவன் அருளால் சகோ.வலங்கைமான்அப்துல்ரஹீம்அவர்கள் தலைமையில் நடந்தது
மண்டல தலைமை நிர்வாககுழு உறுப்பினர் சகோ.கூனிமேடு அமானுல்லாகான் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கினார் .சகோ ஈரோடுஅபுதாகிர் அவர்களின்
திருமறை குர்ஆன் ஓதலுடன் கூட்டம்தொடங்கியது.
திருமறை குர்ஆன் ஓதலுடன் கூட்டம்தொடங்கியது.
மக்கள் சேவையில்
தமுமுக ன்ற தலைப்பில் மண்டல செயலாளர் சகோ,பெருங்களுர் முஜிபுர் ரஹ்மான் . அவர்களும் ,கானகிளியனுர்அன்வர் அலிஅவர்கள் வருங்கால சமுதாயம் என்றதலைப்பிலும்சிறப்புரையாற்றினர்கள்.
தமுமுக ன்ற தலைப்பில் மண்டல செயலாளர் சகோ,பெருங்களுர் முஜிபுர் ரஹ்மான் . அவர்களும் ,கானகிளியனுர்அன்வர் அலிஅவர்கள் வருங்கால சமுதாயம் என்றதலைப்பிலும்சிறப்புரையாற்றி
முதலியார்பட்டி தமுமுக செய்திகள்
நெல்லை மேற்க்கு (கடையம் ஒன்றியம்) முதலியார்பட்டி தமுமுக கிளை நடத்தும் மாபெரும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
நாள் இன்ஷா அல்லாஹ் 12/02/2012 ஞயிற்றுக்கிழமை மாலை 7 மனியளவில்
இடம் இரயில்வேகேட் தெரு முதலியார்பட்டி
பொரிக்கிகளையும் புறம்போக்குகளையும் சட்டமன்றத்திற்கு அனுப்பினால் இப்படித்தான்...!
இப்படித்தான்...! பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான கர்நாடகாவில்,
நேற்று மதியம் மாநில சட்டசபையில் பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருந்த போது, பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த அந்த மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி சட்டசபை விவாதத்தை கவனிக்காமல் தான் வைத்திருந்த மொபைல்போனில் ஆபாச படத்தைப் பார்த்து ரசித்து கொண்டிருந்தார் என்பது கர்நாடக மக்கள் தலைகுனிய வேண்டிய வெட்கக்கேடான விஷயமாகும். அது மட்டுமல்ல, சபையில் அவர் அருகில் அமர்ந்திருந்த ''பெண்கள் நலத்துறை'' அமைச்சர் சி.சி.பாட்டீலும் அவரோடு சேர்ந்துகொண்டு உற்சாகமாகப் பார்த்தார் என்பதும் வெட்கக்கேடான விஷயமாகும்.
தமுமுக மாநில பொதுசெயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் பத்திரிகை அறிக்கை
சங்கரன்கோவில் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்!
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் 7.2.2012 அன்று இரவு நடந்த விரும்பத்தகாத சம்பவம் வருத்தமளிக்கிறது. ஊர்வலத்தில் வந்தவர்கள் நடத்திய தாக்குதலில் பள்ளிவாசலின் கண்ணாடிகள் நொறுங்கியுள்ளன. மேலும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள், கடைகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.. இதனால் பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
Friday, 10 February 2012
கூடங்குளம்: வல்லுநர் குழுவில் நடுநிலையாளர்களை நியமிக்க வேண்டும். மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவருமான முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை.
தமிழக சட்டப்பேரவையில் அறிவித்ததை போல கூடங்குளம் அணுஉலை தொடர்பாக உடனடியாக வல்லுநர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளதை வரவேற்கிறேன். ஆனால் இக்குழுவில்
தமிழக சட்டப்பேரவையில் அறிவித்ததை போல கூடங்குளம் அணுஉலை தொடர்பாக உடனடியாக வல்லுநர் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளதை வரவேற்கிறேன். ஆனால் இக்குழுவில்
Subscribe to:
Posts (Atom)
